Sabtu, 29 November 2008

தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்! வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்! இதுதான் வாழ்க்கையின் இரகசியம்!

1 ulasan:

Thiruu00 berkata...

சுலைமான் ஐயா அவர்களுக்கு என்னுடைய வாழ்ததுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். நல்ல விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வோம்.